செய்தி விவரங்கள்

யாழ்ப்பாணத்தில் கற்பகசோலை உற்பத்தி நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட கற்பகசோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் இணைந்து விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வு இன்று காலை 10.30 க்கு இடம்பெற்றது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #New Plant #Sri Lanka 0 கருத்துக்கள்
April 12 / 2017